சூப்பர்மேனாக மாறிய கோஹ்லி..!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது அசாதாரண பீல்டிங் திறமை காட்டினார். ஹாமில்டன் மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. துடுப்பாட்டத்தில் அசத்திய இந்திய அணித்தலைவர் கோஹ்லி வழக்கம் போல் பீல்டிங்கிலும் அசத்தினார். நியூசிலாந்து இன்னிங்ஸின் போது 28-வது ஓவரை இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா வீசினார். 28-வது ஒவரின் நான்காவது பந்தை பும்ரா வீச பந்தை அருகிலேயே தட்டி … Continue reading சூப்பர்மேனாக மாறிய கோஹ்லி..!